February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வாழ்த்து பெற்றார் நெல்லை ஆவின் தலைவர் சுதா பரமசிவம்

நெல்லை ஆவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள அதிமுக அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்  பின்னர் இன்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ்  மற்றும் திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா ஆகியோரிடம் வாழ்த்து பெற்றார்

About Author

error: Content is protected !!