February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன்

கிருஷ்ணா நதியிலிருந்து கூடுதல் நீர் கேட்டு தமிழகம் கோரிக்கை

ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் உடன் தமிழக அமைச்சர்கள் 

கோதாவரி-காவேரி இணைப்பு திட்டம் தொடர்பாகவும், சென்னை குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியிலிருந்து கூடுதல் நீர் வேண்டியு  தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களின் கடிதத்தினை மாண்புமிகு ஆந்திரப் பிரதேச மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ஆர். ஜெகன் மோகன் ரெட்டி அவர்களிடம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேரில் சந்தித்து வழங்கினார். உடன் மாண்புமிகு மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளார்.

About Author

error: Content is protected !!