February 24, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வெளியில் செல்ல பாஸ் வேண்டுமா ?

COVID-19 இன் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தற்போது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது

இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் இருக்கும் எல்லை கடந்து செல்ல நேர்ந்தால் யாரிடம் அனுமதி பெற வேண்டும் என்கிற குழப்பம் இருக்கும் இதற்கென EPASS என்கிற திட்டத்தை கொண்டுள்ளது

 

கள்ளக்குறிச்சி
மாவட்ட நிர்வாகம் தனியார் நிறுவனத்துடன் இணைந்து, மளிகைப் பொருட்கள், பிற பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்க இதர பணிகளுக்கு செல்ல இந்த திட்டத்தை ஏற்படுத்தியுள்ளது,
நீங்களே உங்கள் மொபைலில்

https://epasskki.in/ என்ற இணையதள த்தில் விண்ணப்பிக்கலாம் அத்தியாவசிய சேவைகள் மற்றும் அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள். “வாகனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் தனிநபர்கள் இருவருக்கும் இ-பாஸ் வழங்குவதற்காக உருவாக்கியுள்ளனர் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் நபர்கள் 8099914914 என்ற எண்ணில் மிஸ்ட் கால் கொடுத்தால் போதும் மொபைல் எண்ணுக்கு OTP உடன்அனுப்பப்படும், அதில் அவர் பாஸுக்கு விண்ணப்பிக்கலாம். ஒப்புதல் அளிப்பதும் நிராகரிப்பது ம் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்

About Author

error: Content is protected !!