May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

உங்களுக்காக நாங்கள் ஆய்வாளர் ஆடிவேல் உருக்கம்

தென்காசி காவல் ஆய்வாளரின் வேண்டுகோள்

தென்காசி வாழ் மக்களுக்கு, ஒரு பெண் என்னிடம் வந்து தன்னுடைய அம்மாவுக்கு உடல்நலம் மிகவும் மோசமாகிவிட்டதாகவும் ஆஸ்பத்திரியில் சேர்ப்பதற்கு 108 க்கு பலமுறை அழைத்தும் வரவில்லை என்று சொன்னதால் காவல் நிலையத்தில் இருந்து வண்டியை உடனே அனுப்பினேன்.

உங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள் உங்களை எந்தளவுக்கு நாங்கள் வெளியில் வரவிடாமல் வைத்துள்ளோமோ.. அதேபோல் நீங்கள் வீட்டில் இருக்கும்போது ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்வதுஎங்கள் கடமை, எனவே சாப்பாடு தேவையென்றாலும் சரி, மருத்துவம் தேவையென்றாலும் சரி, முக்கியமான அவசர தேவைக்கு வாகன வசதி தேவையென்றாலும் சரி என்னுடைய whats app ( 9498195575 )நம்பருக்கு தங்களுடைய தேவை என்ன என்பதை குறிப்பிட்டு address, cell no அனுப்பினால் கண்டிப்பாக உங்களுக்கு சேவை செய்ய நாங்கள் காத்திருக்கிறோம்

தயவு செய்து இதை தென்காசி வாழ் மக்கள் அனைவருக்கும் share பண்ணுங்கள் என தென்காசி காவல் ஆய்வாளர் ஆடிவேல் கேட்டுக்கொண்டுள்ளார்

About Author

error: Content is protected !!