February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

50 ஆயிரம் விதை பந்துகள் தயாரித்த மாணவிகள்

செங்கோட்டை எஸ்.ஆர்.எம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் மாணவிகள் 50 ஆயிரம் விதை பந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது. தனியார் தொண்டு நிறுவனம் மற்றும் செங்கோட்டை நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய இந்த விதை பந்துகள் தயாரிக்கும் நிகழ்ச்சியை செங்கோட்டை வட்டாட்சியர் ஒசான்னா பெர்ணாண்டோ தலைமை தாங்கி துவக்கி வைத்தார். இந்த பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் மற்றும் இந்நாள் மாணவிகள் குழுக்களாக பிரிந்து 50 ஆயிரம் விதை பந்துகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

About Author

error: Content is protected !!