May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

50பைசா முதல் அனைத்து நாணயங்களும் செல்லும்-ரிசர்வ் பேங்க் அறிவிப்பு

50 பைசா உள்ளிட்ட அனைத்து நாணயங்களும் செல்லத்தக்கது என ரிசர்வ் வங்கி திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

_ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், சில நாணயங்கள் செல்லாது என பரப்பப்படும் வதந்திகளை பொது மக்கள் யாரும் நம்ப வேண்டாம். அனைத்து ரூபாய் நாணயங்களும் செல்லக்கூடியவையே. அதனால் அனைத்து வங்கி கிளைகளும் ரூபாய் நாணயங்களை பண பரிவர்த்தனைவயின் போது பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுமக்கள் எவ்வித தயக்கமும் இன்றி, பணபரிவர்த்தனைக்கு சில்லறை நாணயங்களை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வங்கி கிளைகளை நாணயங்கள் பெறப்படுகின்றனவா என்பதை கண்காணிக்க மண்டல மேலாளர்கள் வங்கி கிளைகளுக்கு அதிரடியாக சென்று, கண்காணிக்க வேண்டும். நாணயங்கள் பெறப்படவில்லை என்றால் தலைமை அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்க வேண்டும். ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தல்களை மீறுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
படஉதவி GOOGLE

About Author

error: Content is protected !!