June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அதிமுகவில் இணைந்த நெல்லை மாவட்ட நிர்வாகிகள்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் தனது ஆதரவாளர்களோடு அதிமுகவில் இணைந்தார்

அதிமுகவில் இணைந்த
நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள்


நெல்லைமாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ். கே.எம்.சிவக்குமார் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் தொண்டர்கள் உட்பட சுமார் 500 க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி கழக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக
முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இனைந்தனர்.
உடன் அமைச்சர் ராஜலட்சுமி ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை நெல்லை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் கணேசராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

About Author

error: Content is protected !!