February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஈஷா இயற்க்கை விவசாய பயிற்சி

கீழப்பாவூரில் ஈஷாவின் இயற்கை இடுபொருள் தயாரிப்பு பயிற்சி

ஈஷா இயற்க்கை விவசாய பயிற்சி

ஈஷா விவசாய இயற்கை விவசாயத்தின் சார்பில்இயற்கை இடுபொருள் தயாரிப்பு களப்பயிற்சி நடைபெற்றது
தென்காசி மாவட்டம் கீழப்பாவூரில் உள்ள குத்தாலிங்க நாடார் இயற்கை விவசாய பண்ணையில்
ஒருநாள் களப்பயிற்சி நடைபெற்றது
பயிற்சியில் 12 வகையான இடுபொருட்கள்,ஜீவாமிர்தம், அக்கினி அஸ்திரம் போன்ற வளர்ச்சியூக்கிகள் மற்றும் செயலூக்கிகள், மூலிகை பூச்சிவிரட்டிகள் ஆகியவற்றைதயாரிக்கும்முறை மற்றும்
பயன்படுத்தும்முறை குறித்துசெயல்முறை விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது . இயற்க்கை விவசாய முறை குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது

About Author

error: Content is protected !!