June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்ட அணைகளின் நீர் மட்ட விபரம்

நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

பாபநாசம் :
உச்சநீர்மட்டம் : 143 அடி
நீர் இருப்பு : 91.85
அடி
நீர் வரத்து : 139.42
கன அடி
வெளியேற்றம் : 651 கன அடி

சேர்வலாறு :
உச்ச நீர்மட்டம் : 156 அடி
நீர் இருப்பு : 97.11 அடி
நீர்வரத்து : Nil
வெளியேற்றம் : Nil

மணிமுத்தாறு :
உச்ச நீர்மட்டம்: 118 அடி
நீர் இருப்பு : 95.60 அடி
நீர் வரத்து : 36
கனஅடி
வெளியேற்றம் : 465 கன அடி

வடக்கு பச்சையாறு:
உச்சநீர்மட்டம்: 49
அடி
நீர் இருப்பு: 40.25
அடி
நீர் வரத்து: Nil
வெளியேற்றம்: 82.49 கன அடி

நம்பியாறு:
உச்சநீர்மட்டம்: 22.96 அடி
நீர் இருப்பு: 13.31அடி
நீர்வரத்து: Nil
வெளியேற்றம்: Nil அடி

கொடுமுடியாறு:
உச்சநீர்மட்டம்: 52.50 அடி
நீர் இருப்பு: 23.50 அடி
நீர்வரத்து: 1
வெளியேற்றம்: 5

தென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம்

கடனா :
உச்சநீர்மட்டம் : 85 அடி
நீர் இருப்பு : 57.30
அடி
நீர் வரத்து : 13
கன அடி
வெளியேற்றம் : 30 கன அடி

ராமா நதி :
உச்ச நீர்மட்டம் : 84 அடி
நீர் இருப்பு : 41.25 அடி
நீர்வரத்து : 5 கன அடி
வெளியேற்றம் : 15 கன அடி

கருப்பா நதி :
உச்ச நீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு : 49.63 அடி
நீர் வரத்து : 2
கனஅடி
வெளியேற்றம் : 10 கன அடி

குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36.10 அடி
நீர் இருப்பு: 29.63 அடி
நீர் வரத்து: 1 அடி
வெளியேற்றம்: 3 கன அடி

அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132.22 அடி
நீர் இருப்பு: 88
அடி
நீர் வரத்து: 2 அடி
வெளியேற்றம்: 10 கன அடி

About Author

You may have missed

error: Content is protected !!