March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காங்கிரஸ் நூதன போராட்டம்

சிலிண்டர் விலைஉயர்வு நெல்லையில் காங்கிரஸ் நூதன போராட்டம்

சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக நெல்லையில் காங்கிரஸ் நூதன போராட்டம் நடத்தினர்

காங்கிரஸ் நூதன போராட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை உயர்வை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நூதன போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் சிலிண்டருக்கு சந்தனம் குங்குமம் மாலை அணிவித்து பெண்கள் ஒப்பாரி வைத்து சிலிண்டர் விலை உயர்வுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.
போராட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்:-
நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!