March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மிதிவண்டி வழங்கும் தச்சை கணேசராஜா

விலையில்லா மிதிவண்டி வழங்கினார் தச்சை கணேச ராஜா

மிதிவண்டி வழங்கும் தச்சை கணேசராஜா

நெல்லை சந்திப்பு மதிதா இந்து மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் வேல்முருகன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளி செயலர் செல்லத்துரை தலைமை தாங்கினார்.

சிறப்பு விருந்தினராக அதிமுக நெல்லை மாநகர் மாவட்ட செயலாளருமான திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா கலந்துகொண்டு 232 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன், அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், பகுதி செயலாளர்கள் மோகன், ஜெனி, நிர்வாகிகள் வேல்பாண்டி, ஜெரால்டு, ராமசுந்தரம், நைனா, பால்ராஜ், பாப்பா ரத்தினம், சொர்ணம், மணி, முன்னாள் மேயர் புவனேஸ்வரி, குமார், அசோகன், ஆர் பி ஆதித்தன், ஜெகநாதன், செந்தில் ஆறுமுகம், ஆசிரியர்கள் கந்த முருகன், சோமசுந்தரம், ராமச்சந்திரன், சிவசங்கரன். உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உதவி தலைமை ஆசிரியர் இராமச்சந்திரன் நன்றி கூறினார்.

செய்தியாளர்:-
நெல்லை டேவிட்

About Author

error: Content is protected !!