February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

திருமணதிற்கு பின்னும் காதல் மழை பொழியுங்கள்

இன்றைய நவீன காலத்தில் மனசு விட்டு பேசக் கூட சரியான ஆள் இல்லாத காரணத்தால் தான் நிறைய எதிர்மறை எண்ணங்கள் உருவாகி தன்னையே இழந்து வருகிறது மனிதம் அதிமுக்கியமாக கணவன் மனைவி என்ற புனிதமான உறவில் விழும் விரிசல்கள் குடும்பநல கோர்ட் வளாகம் சென்றும் பிரச்சனைகள் பூதாகரமாக ஆனதுண்டே தவிர நிரந்தரமான தீர்வு இங்கு கிடைப்பது இல்லை என்பதே உண்மை

கல்யாணத்துக்கு முன் காதல் வேறு கல்யாணத்திற்கு பின் காதல் வேறு தான் திருமணத்திற்கு பின் பெண்கள் கணவனுக்கு பணிகளை செய்வது மட்டுமே ஒரேகுறிக்கோளாக எடுத்துக்கொண்டு காதல் விஷயத்தில் கோட்டைவிடுகிறார்கள் பெண் காதலிக்கக்கூடாது பெண் தன்னை வெளிப்படுத்தக்கூடாது பெண் ஆசைகளை வெளிப்படையாக பேசக் கூடாது என்கிற எண்ணங்களை உடைத்து போட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் காதலை உயர்த்திப் பிடிக்க வேண்டிய காலம் இது காதலே சாஸ்திரம் காதலே வேதம் வாருங்கள் திருமணத்திற்கு பின் காதல் செய்வது எப்படி என்று பார்ப்போம் காதல் என்றால் கெட்ட வார்த்தை அல்ல அது தெய்வீகமான அன்பே ஆகும் விதி வலியது
காதலின் இரண்டாம் விதி
புரிதல் ஒருவருக்கு ஒருவர் குணாதிசயங்களை புரிந்து கொள்ளுதல் பற்றி தான் நமக்கு அதிகம் சொல்லப்பட்டிருக்கிறது ஆனால் முதலில் ஏற்பட வேண்டியது ஆண்களைப் பற்றிய பொதுவான புரிதல் தான் உளவியல் ரீதியாக அவரைப் புரிந்து கொள்ளுங்கள் பொதுவாக ஆண்கள் காவியக் காதலர்கள் போல நடந்து கொண்டாலும் அவர்களுக்கு காதல் மிக மிக விருப்பம் தான் பைத்தியக்காரத்தனமாக காதலிக்கப்பட வேண்டும் என விரும்புபவர்கள் ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள் அதுவும் இல்லாமல் எல்லா கணவன்மார்களும் அவர்களின் குணாதிசயங்களை தாண்டி காதலிக்கப்பட வேண்டியவர்கள்தான் என்பதை புரிந்துகொள்ளுங்கள் உங்கள் கணவர் மிகவும் சீரியஸ் பேர்வழியாக இருந்தாலும் இந்த பட்டியலில் இருப்பவர் தான் எனவே விடாதீர்கள் காதலியுங்கள் காதல் மழை பொழியுங்கள்

About Author

error: Content is protected !!