June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அரசு வேலை ரெடி விண்ணபிக்க நீங்க தயாரா ?

சிஆர்பிஎஃப் என அழைக்கப்படும் மத்திய பாதுகாப்பு படையில் காலியாக உள்ள தலைமை காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடம் இருந்து வரும் மார்ச் 6 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: மத்திய பாதுகாப்பு படை (Central Reserve Police Force)

பணியிடம்: இந்தியா முழுவதும்

மொத்த காலியிடங்கள்: 1412 (ஆண்-1331, பெண்-81)

பணி: தலைமை காவலர் (Head Constable (General Duty))

சம்பளம்: மாதம் ரூ. 25,500 – 81,100

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்று குறைந்தது 4 ஆண்டுகள் பாதுகாப்பு படையில் பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்ப முறை: என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தேர்வு நடைபெறும் தேதி: 19.04.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.03.2020

About Author

error: Content is protected !!