May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ராகுல் டிராவிட்டை வரவேற்ற முதல்வர்

ராகுல் டிராவிட்டை வரவேற்ற முதல்வர்

ராகுல் டிராவிட்டை வரவேற்ற முதல்வர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடிகே .பழனிசாமி இன்று (9.2.2020) சேலம் மாவட்டம், வாழப்பாடி, காட்டுவேப்பிலைபட்டியில், சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனால் அமைக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தப் பின்னர், அக்கிரிக்கெட் மைதானத்திற்கு வருகை தந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், BCCI – National Cricket Academy இயக்குநருமான ராகுல் டிராவிட்டை வரவேற்றார்

About Author

error: Content is protected !!