May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

யோகி பாபு திருமணம்

நடிகர் யோகிபாபு திருமணம் நடைபெற்றது

யோகி பாபு திருமணம்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகாவில் உள்ள மேல் நாகரம்பேடு கிராமத்தை சேர்ந்த
நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும், மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை 6மணியவில் (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் திருமணம் நடைபெற்றது , நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர். வருகிற மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி திரையுலகினர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிகிறது ,திருமணதிற்கு திரைப்படத் துறை சார்ந்த யாரும் கலந்து கொள்ளாத நிலையில் தர்மபிரபு பட இயக்குனர் முத்துகுமரன் மட்டுமே கலந்து கொண்டுள்ளார்

About Author

error: Content is protected !!