May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வெற்றி தரும் விடிவெள்ளி தரிசனம்

தியாகம் திரைப்படத்தில் ஒரு பாடல் வரும் வரிகள் கவிஞர் வாலி , அவர் ஒரு தெய்வீகக் கவிஞர் அவரின் வரிகள் பெரும்பாலும் அனுபவத்தில் வந்தவையாக இருக்கும் அப்படி அவர் எழுதிய பாடலின் வரிகள் இதற்குச் சான்று
நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு ஒன்று மனசாட்சி ஒன்று தெய்வத்தின் சாட்சியம்மா
நம்பிக்கை வைத்துக் கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் காட்சியம்மா
என்பதற்கேற்ப அப்படி ஜோதிடர் (பிரேம்சந்த் நம்பிராஜன்) வாக்கின் மேல் நம்பிக்கை வைத்த ஒருவரின் கடிதம் பிரசுரிக்கப்பட்டுள்ளது

விடிவெள்ளி பார்க்க ஆரம்பித்தவனுக்கு தினமும் அதிர்ஷ்டம் உண்டு இதை முழுவதும் படிப்பவருக்கு விரைவில் நல்லதே நடக்கும்.ஒருவரின் வாழ்க்கையை மாற்றுவது பரம சந்தோஷத்தை தருகிறது.பலன்கள் சரியாக கிடைப்பதற்கு காரணம் நீங்கள் மட்டுமேதான்.நாயிற்கடையோன் ஒரு கருவி மட்டுமே.குறைகளை களைந்து கறைகளை மறந்து திரைகளை விலக்கு இறையே பிறை.மகிழ்ச்சி வெள்ளத்தில் எம்மை ஆழ்த்திய சகோதரனுக்கு
சகோதரர் ஒருவரின் பதிவு கீழே பதிவிடப்பட்டுள்ளது நன்றி
மகிழ்ச்சி வணக்கம் குருவே சரணம் அத்தனையும் முருகார்ப்பணம் சமர்ப்பித்தாச்சு ஓம் நமசிவாய மிக்க நன்றி அய்யா
அன்புள்ள சகோதர் அவர்களிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஜாதகம் பார்த்தேன்
அவரின் ஆலோசனைகள் என்னிடம் உள்ள எதிர்மறை எண்ணங்கள் விலகிட உதவியது 48நாட்கள் அதிகாலை பிரம்மமுகூர்த்த 4 to 4.30 am விடிவெள்ளி தரிசனம் செய்யச்சொன்னார் 24நாட்கள் செய்தேன் சில காரணங்களால் தொடர்ச்சியாக செய்யமுடியவில்லை இருந்தாலும் முன்புசெய்த வேலையை விட்டு வெளியேவரக்கூடாது என்றார் இருந்தாலும் நான் வெளியேறிவிட்டேன் மிக உரிமையோடு என்னை கடிந்துகொண்டு என்னை மனதிடப்படுத்தி அறிவுரைகள் வழங்கிக்கொண்டே இருந்தார் எனக்கு வேலை கிடைத்தது
எனக்காக கூட்டுப்பிரார்த்தனை, நான் நேர்முகத்தேர்வை சந்தித்தநாள் எனக்கு சந்திராஷ்டமம் அன்று சில அறிவுறைகள் வழங்கினார் எனக்கு நேர்முகத்தேர்வு மிக எளிமையாக இருந்தது இன்று முதல் நாள் வேலையில் சேர சென்றுகொண்டிருக்கிறேன்
எனக்காக பிரார்த்தனைசெய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கு என மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
அண்ணணை நான் சந்திக்கவேண்டும் என்று எண்ணி கொண்டிருந்தபோது என் சொந்த ஊருக்கு வந்திருந்தார் அதுமுதல் எனது வாழ்க்கை மாறுவதை என்னால் உணரமுடிகிறது
நன்றி அண்ணா

ஜோதிடர் முகவரி

பிரேம்சந்த்_நம்பிராஜன் சென்னை செல்லிடப்பேசி எண்கள் 9789168398/7708873905

ஜோதிடரின் முந்தைய கட்டுரையை வாசிக்க http://bit.ly/37sMcpq

About Author

error: Content is protected !!