June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

சமக தலைவர் சரத்குமார்

கொரனோ வைரஸ் மக்களின் அச்சத்தைப் போக்க சமக தலைவர் சரத்குமார் வேண்டுகோள்

நிர்வாக மறுசீரமைப்பு மாவட்ட செயலாளர் மாற்றம் குறித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்

சமக தலைவர் சரத்குமார்

தென்காசி தனிமாவட்ட உதயத்திற்கு பின்பு கட்சியின் தென்மண்டல நிர்வாக கட்டமைப்பு மறுசீரமைக்கப்பட்டு

நெல்லை புறநகர் (அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம்) மாவட்டச் செயலாளராக செங்குளம்.கணேசன்
நெல்லை மாநகர் (திருநெல்வேலி, பாளையங்கோட்டை) மாவட்டச் செயலாளராக ராஜேஷ்

தென்காசி தெற்கு (ஆலங்குளம், தென்காசி, கடையநல்லூர்) மாவட்டச் செயலாளராக T.R.தங்கராஜ்
தென்காசி வடக்கு (வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில்) மாவட்டச் செயலாளராக திரு.சின்னசாமி

விருதுநகர் மேற்கு (ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம்) மாவட்டச் செயலாளராக லலீத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்கள் மேலும்

கோவை மாநகர் தெற்கு (கோவை தெற்கு, சிங்காநல்லூர்) மாவட்டச் செயலாளராக கோவை A.R.முத்துராஜ்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார் என அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது

மேலும் சிறப்பு மருத்துவர்கள் குழு அமைத்து கொரனோ வைரஸ் தாக்குதல் தடுப்பிற்கான வழிமுறைகளை கண்டறிந்து மக்களின் அச்சத்தை போக்கிட மத்திய சுகாதாரத்துறை உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.என சரத்குமார் தனது அறிக்கையில் குறிபிட்டுள்ளார்

About Author

You may have missed

error: Content is protected !!