June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

நம்ம எல்லோருக்கும் ஒரு சிந்தனை இருக்கும் நம்ம செய்கிற காரியம் எதுவாக  இருந்தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமாக இருக்கும் அந்த நேரம் எது பலரின் கேள்வியும் அதுதான் நம்மிடம் பலரும் நல்ல நேரம் எது ? எந்த நேரத்தில் துவங்கினால் வெற்றி உண்டாகும் என கேட்டு இருந்தனர் அதற்க்கு நமது பாலாம்பிகா ஜோதிட நிலைய ஜோதிடர் பிரேம்சந்த்_நம்பிராஜன் வழி காட்டுகிறார்

தலைவர்கள் பதவியேற்பு அபிஜித் முகூர்த்தத்தில் செய்வார்கள் எந்த நல்ல காரியமும் அபிஜித் நட்சத்திரத்தில் செய்வது சிறப்பு அபிஜித் நட்சத்திரம் தினமும் காலை 11.48 முதல் 12.22 வரை இருக்கும் என்பார்கள்.மாதத்தில் சந்திரன் வரும் அபிஜித் நட்சத்திரம் முகூர்த்தம் இன்னும் சிறப்பை தரும் மகர ராசியில் உத்திராடம் திருவோணத்திற்கு இடையே வரும் 28ம் நட்சத்திரம் அபிஜித் நட்சத்திரம்.இதில் பிறந்தவர்கள் ஜெயிக்க பிறந்தவர்கள்.உங்கள் முக்கியமான விஷயங்களை அபிஜித் முகூர்த்தத்தில் செய்து பாருங்கள்.முக்கிய பத்திரங்களில் கையெழுத்து போடுவது interview செல்வது நல்ல காரியங்கள் தொடங்குவது வீடு வாங்குவது சொத்து வாங்குவது தங்கம் வாங்குவது பணம் எடுப்பது பதவி பிரமாணம் செய்யும் நேரம்.இதனால்தான் எல்லா அரசியல் தலைவர்களும் இந்த அபிஜித் நட்சத்திர முகூர்த்தத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள்.அபிஜித் என்றால் வளர்ச்சி என்றும் அர்த்தமாகும்.தொழில் தொடங்க இந்த அபிஜித் நட்சத்திர முகூர்த்தம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவது இந்த அபிஜித் நட்சத்திரத்தில் செய்வது சிறப்பு.

ஜோதிடர் முகவரி

#பிரேம்சந்த்_நம்பிராஜன் சென்னை செல்லிடப்பேசி எண்கள் 9789168398/7708873905

About Author

error: Content is protected !!