May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அமர்சேவா இராமகிருஷ்ணன்

தென்காசிமாவட்டத்தை சேர்ந்தவருக்கு பதம்ஸ்ரீ விருது

அமர்சேவா இராமகிருஷ்ணன்

பத்ம விருதுகளை அறிவித்தது மத்திய அரசு மொத்தம் 141 பேர் பத்ம விருதுக்காக  தேர்வு செய்யப் பட்டுள்ளனர் இதில் பத்ம விபூஷண்,பத்ம ஸ்ரீ விருதுகளும் உள்ளடக்கியது

இதில் ஆய்க்குடி அமர் சேவா சங்க நிறுவனர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு பத்மஸ்ரீ விருது  அறிவிக்கப்பட்டுள்ளது

தமிழகத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 14 ஆயிரம் சிறப்பு குழந்தைகளின் வாழ்வில் ஒளியேற்றியவர்  மொத்தம் 141 பேருக்கு பத்ம விருதுகளில் கேரளாவை சேர்ந்த பொம்மலாட்ட கலைஞர் மூழிக்காள பங்கஜாக்சிக்கும் பத்மஸ்ரீ விருது

ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்த கர்நாடக பழ வியாபாரி ஹரேகலா ஹஜப்பாவுக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது

About Author

You may have missed

error: Content is protected !!