May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

செல்வசெழிப்புக்கு லட்டு தான் காரணம்

லட்டு பூந்திகளால் செய்யப்பட்டது லட்டுக்காரன் மஞ்சள் வர்ணம் இனிப்பு=குருபகவான்+சுக்கிரன் பகவான் சேர்க்கை லட்டு உங்களுக்கு தேடி வந்தால் பணம் வரும் லட்டுகள் நீங்கள் குழந்தைகளுக்கு வாரி வழங்கினால் பணம் கிடைக்கும்.,  லட்டு கோயிலில் இருக்கும் சனிகாரகத்துவ நபர்களுக்கும் கொடுத்தால் பணம் வரும் லட்டு மாதிரி பொண்ணு வேண்டும் என்றால் இனிப்பு என்று நினைக்காதீங்க நல்லா குண்டாக இருக்க வேண்டும் வெறும் குண்டாக இருந்தால் எப்படி நல்லா வசதியாக இருக்க வேண்டும் என்று அர்த்தமாம்.

 

சார் லட்டுடுடுடுடு……… இந்த டயலாக்கு நம்ம இளைய திலகம் பிரபு நடிச்ச அரங்கேற்ற வேளை படத்தின் பேமஸ் டயலாக்காகும் அதே போல கண்ணா லட்டு தின்ன ஆசையா படம் டைட்டிலுக்காகவே மாஸ் ஹிட் அடித்த படம் அதே போல கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற வசனம் வரும் விளம்பரமும் ரொம்ப ஹிட் அடித்தது ஊருக்கே தெரியும் அயன் படத்தில் அதே பிரபுவிற்கு(அரங்கேற்ற வேளை படத்தில் லட்டை தட்டி விடுபவர்)லட்டில் விஷம் வைத்திருப்பதாக நினைக்கும் பிரபுவிற்கு என்ன தாஸ் லட்டில வைச்சிருப்பேன்னு நினைச்சயா நட்டுல வைச்சேன் லட்டுல வைக்கவில்லை என்று சேட்டு வில்லன் சொல்லுமிடத்தில் லட்டு இடம் பெறுகிறது.கஜினி படத்தில் அசின் புது வண்டி புது வீடு வாங்கியதற்கு கொடுக்கும் லட்டு என்று லட்டில்லாமல் சினிமா இல்லை அப்படியென்றால் லட்டிற்கும் பணத்திற்கும் தொடர்பு உள்ளது லட்டுகள் வரும் படம் அனைத்துமே செம மாஸ் ஹிட்டடித்த படங்களாகும் லட்டு பற்றிய வேறு படங்கள் செய்திகள் இருப்பின் தேடி கண்டுபிடித்து புகைப்படமாக இருந்தாலும் கமெண்டில் பதிவிடுங்கள் லட்டும் பணமும் தேடி வரும் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் லட்டுகள் வாங்கி வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு குழந்தைகளுக்கு லட்டுகளை வாரி வழங்குங்கள் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.அடியேன் லட்டு பரிகாரம் சொல்லி 5பேருக்கு இதுவரை குழந்தை பாக்கியம் கிடைத்துள்ளது.லட்டே துணை. திருப்பதி பேமஸ் லட்டுகள் தயாரிப்புகளும் பணம் அங்கே செல்வ செழிப்புடன் இருக்க காரணமும் லட்டேயாகும்

பிரேம்சந்த் நம்பிராஜன் சென்னை செல்லிடப்பேசி எண் 9789168398/7708873905

About Author

error: Content is protected !!