February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

போலியோ

தென்காசி ஆட்சியர் போலியோ சொட்டு மருந்து வழங்கினார்

போலியோ சொட்டு மருந்து முகாம் தென்காசி ஆட்சியர் தொடங்கி வைத்தார்

தென்காசி மாவட்டத்தில் 0 குழந்தை முதல் 5 வயதுக்கு உட்பட்ட 1.12 லட்சம் குழந்தைகளுக்கு 875 மையங்களில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருத்து கொடுக்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர்  .G.K.அருண் சுந்தர் தயாளன் இ .ஆ .ப .தென்காசி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் துவக்கி வைத்தார்.தொடர்ந்து பல்வேறு மையங்களுக்கு சென்று துவக்கி வைத்து பாரவையிட்டர்

 

போலியோ
தென்காசி ஆட்சியர் போலியோ சொட்டு மருந்து வழங்கினார்

About Author

error: Content is protected !!