May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் தேமுதிக தலைவர் மலர்தூவி மரியாதை

முன்னாள் முதல்வர்  எம்.ஜி.ஆரின்  103 வது பிறந்தநாள் விழாவையொட்டி, தேமுதிக தலைமை கழகத்தில் அவருடைய திருவுருவப் படத்திற்கு தேமுதிக தலைவரும் பொதுச்செயலாளருமான கேப்டன் விஜயகாந்த்  மலர்தூவி மரியாதை செலுத்தினார் இந்நிகழ்ச்சியில் மாநில மாவட்ட நிர்வாகிகள் மகளிர் அணியினர் மற்றும் கழகத் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

 

About Author

You may have missed

error: Content is protected !!