February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ராமேஸ்வரம் – ஹைதராபாத் இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில்

வண்டி எண்.07686 ராமேஸ்வரம் – ஹைதராபாத் சிறப்பு கட்டண சிறப்பு ரயில் ராமேஸ்வரம் ரயில் நிலையத்திலிருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு ஹைதராபாத் சென்றடையும். இந்த ரயில் ஜனவரி-2020, 5, 12, 19 மற்றும் 26 (ஞாயிற்றுக்கிழமைகளில்) தேதிகளில் புறப்படும்.

இந்த சிறப்பு கட்டண சிறப்பு ரயில் மண்டபம், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, மதுரை, கொடைக்கானல் ரோடு, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், திருவண்ணாமலை, வேலூர் கண்டோன்மெண்ட், காட்பாடி, ரேணிகுண்டா, கூடூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, குண்டூர், மிரிலகுட, நல்கொண்டா மற்றும் செகந்திராபாத் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு  31.12.2019 காலை 08.00 மணிக்கு துவங்கும்.

image source : Google

About Author

error: Content is protected !!