May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி, மாவட்ட ஆட்சித் தலைவர், தென்காசி அவர்களால் 27.12.2019 அன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் நாள்வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் கூட்டத்தில் மானியத்தில் 8 வேளாண் கருவிகள் வாடகை மையத்திற்கு வேளாண்இயந்திரங்கள் வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் விவசாயத்தில் நிலவி வரும் ஆட்கள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் வகையில் வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் வேளாண்மை இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ் நடப்பு 2019-20 நிதியாண்டில் 2 தொழில் முனைவோர்களுக்கு ரூ.20.00 இலட்சம் மானியத்திலும், நீடித்த நிலையான மானாவாரி விவசாய இயக்கத் திட்டத்தின் கீழ் ரூ. 48.00 இலட்சம் மானியத்தில் 8 வேளாண் உற்பத்தியாளர் குழுக்களுக்கு வேளாண் இயந்திரங்கள் மற்றும்
வேளாண் உபகரணங்களின் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இக்கருவிகளுக்கான
மொத்த மதிப்பீட்டு தொகை ரூ.113.49 லட்சம் , இதன்  மானியத் தொகை
ரூ.68.00 லட்சம் ஆகும்

10 வட்டாரங்களில் உள்ள பத்து விவசாயிகளுக்கு (Rotoratar) கருவி வாங்க மானியம் ரூபாய் ஒரு நபர் க்கு 40,000 என 4, லட்சத்திற்க்கான மானியம் மற்றும்
விசைத்தெளிப்பான் கருவிக்காக நபர் ஒன்றுக்கு 3000 என 10 நபர்களுக்கு 30, ஆயிரம் மானியமாக வழங்கப்பட்டது.வேளாண்மை பொறியியல் துறை சார்பாக வட்டார அளவிலான இரண்டு சேவை மையம் அமைக்க ரூபாய் 20, லட்சமும் ரூபாய் மானியம்,கிராம அளவிலான ஆறு வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம் அமைக்க ரூபாய் 48 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டது.

About Author

error: Content is protected !!