May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி முதல் விவசாயிகள்குறைதீர்க்கும் நாள் கூட்டம்

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் GK. அருண் சுந்தர் தயாளன் இ.ஆ.ப, தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கல்பனா, வேளாண்மை இணை இயக்குநர் கிருஷ்ணபிள்ளை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) அசோக்குமார், வேளாண்மை துணை இயக்குநர் நல்லமுத்துராஜா, வேளாண்மை துணை இயக்குநர் (விதை ஆய்வு) டென்னிசன், வேளாண்மை துணை இயக்குநர் (உழவர் பயிற்சி நிலையம்) பாலசுப்பிரமணியன் மற்றும் தென்காசி மாவட்டங்களில் உள்ள அணைத்து வேளாண்மை உதவி இயக்குநர்கள், அலுவலர்கள்,உட்பட விவசாயிகள் பலர் கலந்து கொண்ட னர்.

About Author

error: Content is protected !!