June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

dmdk xmas

தேமுதிக அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் வருடம் தோறும் ஏழை, எளிய மக்கள் பயன் பெறுகின்ற வகையில் கிறிஸ்துமஸ் விழாவிவை கொண்டாடடுவது வழக்கம், அதுபோல் இந்த ஆண்டு இன்று கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் தேமுதிக பொருளாளர் திருமதி.பிரேமலதாவிஜயகாந்த்  கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்டு குழந்தைகளுடன் சேர்ந்து கேக் வெட்டி, கேக்குகள் வழங்கினார்.dmdk xmas

நிகழ்வில் கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  ப.பார்த்தசாரதி, தலைமை கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள், மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் J.தினகரன், தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் V.C.ஆனந்தன், மத்திய சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் விசாகன்ராஜா, மத்திய சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் பாலசுபிரமணியன், வடசென்னை மாவட்ட கழக செயலாளர் P.மதிவாணன், மகளிர் அணியினர், பகுதி, வட்டம், கழக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்துகொண்டனர்.

About Author

You may have missed

error: Content is protected !!