June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

206 வது முறையாக போட்டியிடும் சாதனையாளர்

கே.பத்மராஜன் என்பவர் “தேர்தல் மன்னன் பத்மராஜன்” என எல்லோராலும் அழைக்கபடுபவர் , இவர் வேட்புமனு தாக்கல் செய்வதில் சாதனையாளர். சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த இவர் ஒரு ஓமியோபதி மருத்துவர். இவர் இந்தியாவில் நடைபெற்ற பல்வேறு தேர்தல்களில் பல முறை போட்டியிட்டு லிம்கா, கின்னஸ் புத்தகங்களில் இடம் பெற்ற சாதனையாளர்
குடியரசு தலைவர் முதல் வார்டு கவுன்சிலர் வரை பல முன்னணி கட்சி தலைவர்களுடன் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த பத்மராஜன் நாங்குநேரி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல்.செய்தார் இது இவருக்கு 206 வது முறையாகும்

About Author

You may have missed

error: Content is protected !!