February 28, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

2வது முறையாக பிரதமர் பதவியினை ஏற்றார் நரேந்திர மோடி

டெல்லியில் 2வது முறையாக பிரதமராக ஜனாதிபதி மாளிகையில் நரேந்திர மோடி பதவி ஏற்றார். நரேந்திர மோடிக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமானம் செய்து வைத்தார். இதை முன்னிட்டு டெல்லி காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகளை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்

About Author

error: Content is protected !!