May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தென்காசி மாவட்டத்தில் 144 தடை

தென்காசி மாவட்டத்தில் 2 தாலுகாக்களுக்கு மேலும் 7 நாட்களுக்கு 144 தடை உத்தரவு

1992 இல் இரு சமூகத்தினர் இடையே நடைபெற்ற மோதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருவேங்கடம் அருகே உள்ள குறிஞ்சாகுளத்தில் நடைபெற்றது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருப்பதற்கும் சட்ட ஒழுங்கை பாதுகாக்கவும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் திருவேங்கடம் ஆகிய இரண்டு தாலுகாக்களுக்கு மேலும் 7 நாட்களுக்கு ( மார்ச் 22 வரை) 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என தென்காசி மற்றும் சங்கரன்கோவில் (பொறுப்பு) மாவட்ட கோட்டாட்சித்தலைவர் பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.

About Author

error: Content is protected !!