July 13, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

120 ஆண்டுகளுக்கு பின் திருப்பதி கோயில் மூடல்

120 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி கோயில் மூடல். திருப்பதி கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி ரத்து-கொரோனா பாதிப்பு எதிரொலியால் தேவஸ்தானம் நடவடிக்கை. 120 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் மூடல்- 1892-ம் ஆண்டு, 2 நாட்கள் கோயில் மூடி இருந்ததாக தகவல். சுவாமிக்கு பூஜைகள் வழக்கம் போல் நடைபெறும் எனவும் அறிவிப்பு. 7 நாட்களுக்கு பிறகு நிலைமைக்கு ஏற்ப நடவடிக்கை என தேவஸ்தானம் அறிவிப்பு

About Author

error: Content is protected !!