May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12 ஆயிரத்து 546 பள்ளிகளைச் சேர்ந்த 9 லட்சத்து 60 ஆயிரம் மாணவ- மாணவிகள் மற்றும் 38 ஆயிரம் தனித் தேர்வர்கள் தேர்வை எழுதினர்.

தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகின்றன.

தேர்வு முடிவுகள், மாணவர்கள் ஏற்கெனவே வழங்கிய கைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

, மற்றும்

http://www.tnresults.nic.inhttp://www.dge1.tn.nic.in, http://www.dge2.tn.nic.inஎன்ற இணையதளங்கள் மூலமும் மதிப்பெண்களை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம்

About Author

error: Content is protected !!