May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

அருள்மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர இந்திர அய்யனார் சாஸ்தா பாபநாசம்

ஹரிஹர புத்திரர் கோவில் வருஷாபிஷேகம்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் பொதிகையடி அருள்மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர இந்திர அய்யனார் சாஸ்தா கோவில் வருடாபிஷேம் இன்று நடைபெற்றது

விழாவிற்கு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்

விழா கமிட்டியார் சார்பில் அன்னதானம் ஏற்ப்பாடு செய்யப்பட்டு இருந்தது

பின்னர் கோவில் பாலாலயம் செய்வது குறித்து  ஆலோசிக்கப்பட்டது

  • அருள்மிகு ஸ்ரீ ஹரிஹரபுத்திர இந்திர அய்யனார் சாஸ்தா பாபநாசம்

    ஏற்ப்பாடுகளை செங்கோட்டை சோ.கந்தசாமி ஆச்சாரி தலைமையில் பக்க்தர்கள் செய்திருந்தனர்

 

About Author

error: Content is protected !!