May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ஸ்மைல் ட்ரையின்’ அமைப்புக்கு தூதுவராக நடிகை ப்ரியா ஆனந்த்

சென்னையில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா மருத்துவமனையின் ‘ஸ்மைல் ட்ரையின்’ அமைப்புக்கு தூதுவர்களாக கோலிவுட் நடிகைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி பிரபல நடிகையான ⭐ப்ரியா ஆனந்த் மற்றும் ’90 எம்.எல்’ திரைப்படத்தில் காஜல் கதாபாத்திரத்தில் நடித்திருந்த மசூம் ஷங்கர் ஆகிய இருவரும் ‘ஸ்மைல் ட்ரையின்’அமைப்புக்கு தூதுவர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த அமைப்பு உதடு பிளவு மற்றும் அண்ணம் பிளவு உள்ள குழந்தைகளின் குறையை தீர்க்கும் ஒரு அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி இணையதள செய்தி

About Author

error: Content is protected !!