May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வேன் மோதியதில் கூலி தொழிலாளி பலி

திருநெல்வேலி மாவட்டம் தென்காசியை அடுத்த பாவூர்சத்திரம் ரயில்வே பீடர் ரோட்டில் வசித்து வந்தவர் அன்பரசன் (வயது 54) கூலி தொழிலாளி . இவர் நெல்லை – தென்காசி ரோட்டில் கிழக்கு நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்துள்ளார் . அப்பொழுது பின்னால் வந்த பள்ளி வேன் இவர் மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த தகவல் அறிந்ததும் பாவூர்சத்திரம் போலீசார் விரைந்து சென்று அன்பரசன் உடலை பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வேனை ஓட்டி வந்த சுந்தரபாண்டி புரத்தைச் சேர்ந்த டிரைவர் இசக்கி வயது 70 என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

About Author

error: Content is protected !!