February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வென்னிமலை ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாணம்

பாவூர்சத்திரம் வென்னிமலை ஸ்ரீ வள்ளி தெயவானை சமேத சுப்ரமணிய சுவாமிதிருக்ல்யாணம் நடை பெற்றது

காலைஅம்மள்தபசு மண்டபம் செல்லுதல், மதியம் உச்சிகால பூஜை, தீபாராதனை, இரவு யாகசாலை பூஜை, ஹோமம், அபிஷேகம் தீபாராதனை நடைபெற்றது

தொடர்ந்து ஸ்ரீ முருகப்பெருமான் சமேத வள்ளி தெய்வானை திருக்கல்யாண வைபவம் ரவி பட்டாச்சாரியார் தலைமையில் பட்டர்கள் வேத திருமந்திரங்கள் முழங்க இனிதே நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்

About Author

error: Content is protected !!