May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி தேமுதிக சார்பில் 3 லட்சம் கொரோனா நிவாரண நிதி

கேப்டன் விஜயகாந்த் வழிகாட்டுதலின்படி,கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக தமிழக முதலமைச்சர் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு விழுப்புரம் மாவட்ட தேமுதிக சார்பில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரிடம் ரூபாய் 3,10,200/- ஐ மாவட்ட செயலாளர் எல். வெங்கடேசன் வழங்கினார்.

கேப்டன் வழியில் தன்நலம் பாராமல், சிரமத்திற்கு மத்தியிலும் மக்கள் நலனுக்காக நிதியாக, வரையோலைகளை அளித்திட்ட மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் மற்றும் விழுப்புரம் & கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட கட்சி தொண்டர்களை பொதுமக்கள் பாராட்டினார்கள்

About Author

error: Content is protected !!