May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விழித்திரு, விலகியிரு, வீட்டில் இரு – முதல்வர் பழனிசாமி

தமிழக முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து உரை:

விழித்திரு, விலகியிரு, வீட்டிலிரு – முதல்வர் பழனிசாமி.  தமிழகமு இல்லாமல், உங்கள் குடும்பத்தில் ஒருவனாக பேசுகிறேன்

21 நாள் ஊரடங்கு என்பது விடுமுறை அல்ல. உங்கள் குடும்பத்தை பாதுகாக்கும் அரசின் உத்தரவு.

கொரோனாவை விரட்டியடிக்க உறுதி ஏற்போம்

கொரோனாவுக்கு எதிராக போராட விழித்திரு… விலகியிரு… வீட்டிலிரு.

அரிசி, பால், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க ஏற்பாடு -தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

About Author

error: Content is protected !!