May 21, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விளையாடுவதை தடுத்த அண்ணன் கொலை

மகாராஷ்டிரா மாநிலம் தானே பிவான்டி பகுதியை சேர்ந்த முஹம்மது ஷேக்இவரது தம்பி எந்நேரமும் செல்போனில் பப்ஜி கேம்ஸ் விளையாடிக்கொண்டு இருந்துள்ளார் ,அண்ணன் எவ்ளோ சொல்லியும் தம்பி கேட்காமல் இருந்துள்ளார் அவனை கடுமையாக திட்டியுள்ளார். இதனால் கோபம் அடைந்த தம்பி அண்ணன் என்றும் பாராமல் வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து சரமாரியாக குத்தியுள்ளான். இதில் பலத்த காயமடைந்த முஹம்மது ஷேக் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக பிடிபட்ட சிறுவனை சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிய போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

About Author

You may have missed

error: Content is protected !!