May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விருதுநகர் தொகுதியில் பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் இன்று விருதுநகர் நாடாளுமன்ற தேமுதிக வேட்பாளர் அழகர்சாமி அவர்களுக்கு முரசு சின்னத்திற்கு தொகுதி முழுவதும் வாக்கு சேகரித்தர் அப்போது அவருக்கு தேமுதிக உள்பட திரளான கூட்டணி கட்சி தொண்டர்கள் சிறப்பான வரவேற்ப்பு அளித்தனர்

About Author

error: Content is protected !!