March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதயவிய ஆட்சியர்

தருமபுரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட சாலை விபத்தில் படுகாயமடைந்தவரை அவ்வழியே சென்ற மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழி தனது காரில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்
தருமபுரி பகுதியில் ஆய்வுப்பணிகளை முடித்துவிட்டு திரும்பிக்கொண்டு இருந்தார் ஆட்சியர் மலர்விழி மாரவாடி கூட் ரோட்டில் கூட்டமாக இருப்பதை பார்த்து அருகில் சென்று பார்த்தும் 108 தகவல் சொல்லியிருக்கிறார்,இருப்பினும் ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆகி விட்டால் என்ன செய்ய என்று நினைத்தவர் மக்கள் தொடர்பு அலுவலர் காரில் விபத்தில் சிக்கியவரை மீட்டு மருத்துவமனை அனுப்பிவைத்தார்

About Author

error: Content is protected !!