May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

தேமுதிக தலைவர்விஜயகாந்த் பிறந்தநாள் தமிழக முதல்வர் வாழ்த்து

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பிறந்தநாளான இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலை ஆர்வம் மிக்கவராய் திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர் விஜயகாந்த்நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியத்துடன் தொடர்ந்து மக்கள் பணியாற்ற இறைவனை பிரார்த்திக்கிறேன் என வாழ்த்துக் கடிதம் அனுப்பியுள்ளார்

கேப்டன் விஜயகாந்த் அவர்களை சாலிக்கிராமம் இல்லத்தில்தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் G.K.வாசன் அவர்கள் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

கேப்டன்

மேலும் தேமுதிக தலைமை கழகத்தில் நாமக்கல் தெற்கு மாவட்டம், சேந்தமங்கலம் ஒன்றிய நிர்வாகிக்கு திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்தார். திருமணமான தம்பதியினருக்கு (ராஜ்குமார் – தேவி) மோதிரம், சீர்வரிசை வழங்கி ஆசீர்வதித்தார்.

விழாவில் திரளான தொண்டர்கள் கலந்துகொண்டனர்,தொண்டர்கள் தேமுதிக தலைவருக்கு கோவில் பிரசாதம்,சால்வை,பூங்கொத்து,வழங்கினார்
பிறந்தநாள் விழாவிற்கு வந்த அனைவருக்கும் கேக்,மற்றும் இனிப்பு பெட்டிகள்,சைவ,அசைவ உணவுகள் வழங்கப்பட்டன

About Author

error: Content is protected !!