February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

விஜயகாந்தை சந்தித்து ஆதரவு திரட்டிய சுவாமி சங்கரதாஸ் அணி

நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் சுவாமி சங்கரதாஸ் அணியினர் இன்று சாலிக்கிராமத்தில் உள்ள கேப்டன் விஜயகாந்த் இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்து, ஆதரவு கோரினர்.

About Author

error: Content is protected !!