February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

வாடகை கேட்க வேண்டாம் திருச்சி டி ஐ. ஜி வேண்டுகோள்

♦கொரோ பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதை எடுத்து மத்திய உள்துறை அமைச்சகம் மாணவிக்கு குடியிருப்போர் இடம் வீட்டு உரிமையாளர்கள் வாடகை வசூல் செய்ய வேண்டாமென கேட்டுக் கொண்டுள்ளது

♦இதற்கு  பெரும்பாலோனோர்ஒத்துழைப்பு அளித்தனர் சில இடங்களில் வீடு காலி பண்ண சொல்லுமாறு வீட்டு உரிமையாளர்கள் நிர்ப்பந்தப்படுத்தி வருகின்றனர் இந்தச் சூழலில்திருச்சி, புதுகை, கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் வாடகை வீடுகளில் தங்கியுள்ள மாணவர்கள், தமிழக, வெளிமாநில தொழிலாளர்கள் என யாரிடமும் வீட்டினை காலி செய்யுமாறு உரிமையாளர்கள் வலியுறுத்தக் கூடாது. மேலும் ஒரு மாத காலத்துக்கு வாடகையும் கேட்கக்கூடாது என திருச்சி சரக டிஐஜி வே.பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல்!*

About Author

error: Content is protected !!