May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

லாக்டவுனை மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்துங்கள் – மோடி

லாக்டவுனை மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்துங்கள் என பிரதமர் அறிவுறுத்தல்

  1. கொரோனா சோதனை, டிரேசிங், தனிமைப்படுத்துதலில் கவனம் செலுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தல்.

இனி அடுத்தடுத்த வாரங்களில் கொரோனாவுக்கான கான்டாக்ட் டிரேசிங்கில் கவனம் செலுத்துங்கள்

லாக்டவுனை மிகவும் கண்டிப்புடன் அமல்படுத்துங்கள்

முதல்வர்களுடனான ஆலோசனையில் பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக பிரதமர் அலுவலகம் தகவல்.கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு 3 ஆயிரம் கோடி கூடுதலாக ஒதுக்க வேண்டும்

முதலமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமருக்கு தமிழக முதலமைச்சர் கோரிக்கை.

முகக்கவசம், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களை வாங்க ரூ. 3000 கோடி தேவை

ஏற்கெனவே தமிழக அரசின் கோரிக்கையான ரூ. 9 ஆயிரம் கோடியை வழங்கவும் கோரிக்கை.

About Author

error: Content is protected !!