February 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ரெண்டு மணிநேரம் தான் பட்டாசு வெடிக்கலாமுங்கோ

சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2017ம் ஆண்டு தீபாவளி அன்று டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதித்தது.பின்னர் நாடு முழுவதும் தடை விதிக்க முயற்சி மேற்கொண்டது., அதற்கு மத்தியஅரசு எதிர்ப்பு தெரிவிக்க 2018 அக்டோபர் 23ந்தேதி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிர்க்கும் வகையில் தீபாவளியன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பு அளித்தது  இதையடுத்து  தமிழக அரசு பட்டாசு வெடிக்கும் நேரத்தை இன்று வெளியிட்டது அதன்படி

தீபாவளி – பட்டாசு வெடிக்கும் நேரம் தமிழகத்தில் தீபாவளியன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், மாலை 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் – இதைக் கருத்தில் கொண்டு பட்டாசுகளை கொளுத்துங்கள்

இதை அந்தந்தப் பகுதி கிராம நிர்வாக அலுவலர்கள் கண்காணிப்பார்கள் எனத் தெரிகிறது 

About Author

error: Content is protected !!