March 3, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

டிராவிட் பந்து வீச பேட்டிங் செய்த முதல்வர்


சேலம் மாவட்டம், வாழப்பாடி, காட்டுவேப்பிலைபட்டியில், சேலம் கிரிக்கெட் பவுண்டேஷனால் அமைக்கப்பட்ட கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தப் பின், அதே மைதானத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், BCCI – National Cricket Academy இயக்குநருமான ராகுல் டிராவிட் அவர்கள் பந்து வீச, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி
பேட்டிங் செய்தார்

About Author

error: Content is protected !!