June 17, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜூலை 1-ஆம் தேதி அமலாகிறது

ரயில்வேயின் புதிய கால அட்டவணை ஜூலை 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதில், மூன்று ரயில்களின் சேவை நாள்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி-கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் ரயில் சேவை வியாழக்கிழமைக்கு பதிலாக ஞாயிற்றுக்கிழமைக்கும், மறுமார்க்கமாக கன்னியாகுமரி-புதுச்சேரிக்கு இயக்கப்படும் விரைவு ரயில் சேவை வெள்ளிக்கிழமைக்கு பதிலாக திங்கள்கிழமையும் இயக்கப்படும்.

இந்த சேவை மாற்றம் புதுச்சேரியில் இருந்து கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் ஜூலை 7-ஆம் தேதியும், கன்னியாகுமரி-புதுச்சேரிக்கு இயக்கப்படும் விரைவு ரயிலில் ஜூலை 8-ஆம் தேதியும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

About Author

You may have missed

error: Content is protected !!