May 18, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

யோகி பாபு திருமண வரவேற்பு கேப்டனுக்கு அழைப்பு

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் அவரது உறவினர் பெண்  மஞ்சு பார்கவிக்கும் கடந்த பிப்ரவரி 5 ம் தேதி . ஆரணியில் உள்ள அவரது குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது , இந்த தீடீர் திருமணதிற்கு திரையுலகில் இருந்து யாரையும் அவர் அழைக்க வில்லை இதையடுத்து சென்னையில் விரைவில் வரவேற்பு நடைபெறும் என அறிவித்தார் இந்நிலையில் இன்று அவரது திருமண வரவேற்பு அழைப்பிதழை தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நேரில் சந்தித்து தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். உடன் கேப்டன் அவர்களின் மூத்த மகன் விஜய பிரபாகரன் இயக்குனர் முத்துக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்

கேப்டன் அவர்களின் கொரொனோ குறித்த விழிப்புணர்வு செய்திக்கு https://bit.ly/33AoqGP கிளிக் பண்ணுங்க 

About Author

error: Content is protected !!