June 22, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

மே தினம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் வழங்கினார் கேப்டன்

தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தலைவர், பொதுச்செயலாளர் கேப்டன் விஜயகாந்த் மே தினத்தை இன்று (01.05.2019) சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் கொடியினை ஏற்றி வைத்து 500 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் வழங்கினார் , தொடர்ந்து தொழிலாளர்களுக்கும், கழக நிர்வாகிகளுக்கும், மகளிர் அணியினருக்கும், தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கழக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் , கழக துணை செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் , ப.பார்த்தசாரதி,Ex:MLA, .ஏ.எஸ்.அக்பர், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவை செயலாளர்காளிராஜன் தொழிற்சங்க பேரவை பொருளாளர் எஸ்.முஜிபூர்ரகுமான், துணை தலைவர் டி.கே.விஜய்வெங்கடேஷ், துணை செயலாளர்கள் பி.வேணுராம், சா.மு.சக்திவேல், கே.வி.பாலாஜி, மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், பகுதி கழக செயலாளர்கள், வட்ட கழக செயலாளர்கள், சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் அணியினர், கழக தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

About Author

error: Content is protected !!