May 25, 2024

no1breakingnews.com

Leading conservative magazine covering news, politics, current events, and culture with in-depth analysis and commentary

காட்டுத்தீ

மேற்குத்தொடர்சி மலையில் காட்டுத்தீ தோட்டங்களுக்கும் பரவ வாய்ப்பு

மேற்குதொடர்சிமலையில் காட்டுத்தீ காற்றின் வேகத்தால் வேகமாக தீ பரவி வருவதால் அடிவார பகுதிகளி உள்ள தோட்டங்களுக்கும் பரவ வாய்ப்பு

காட்டுத்தீ


தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே வடகரை – மேக்கரை அணைச்சாலைக்கு அருகே உள்ள பெரிசாபுள்ளி என்ற காட்டுபகுதியில் தீ பற்றியுள்ளது இன்று மதியம் முதல் தீ பற்றி வேகமாக எரிந்து வருகிறது அன்பு இல்லம் அருகே உள்ள பொத்தை பகுதி முழுவது சுக்கு நாரி புல் முழுவதும் காய்ந்து கிடந்த நிலையிலும் மழை இல்லாமல் மரங்கள் செடி கொடிகள் காய்ந்திருந்ததால் தற்போது தீ வேகமாக பரவி வருகிறது இந்த தீயை அணைக்க மேக்கரை வனப்பகுதி வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தீ மேலும் பற்றி எரிந்து வருகிறது இதனால் அதன் அருகே உள்ள மேற்கு தொடர்சிமலை அடிவார தனியார் பகுதிகளிலும் சில தோட்டங்களில் பரவ வாய்ப்பு

About Author

error: Content is protected !!